சூர்யோதயம்..

தூக்க கலக்கத்தில் போர்வைக்குள் இருந்து தயக்கத்துடன் எட்டிப் பார்க்கும் குழந்தை போல்...

கல்யாணம்.. ஹாஹாஹா.. கல்யாணம்...

பேச்சிலர் சங்கத்திலிருந்து லேட்டானாலும் லேட்டஸ்ட்டா வெளிநடப்பு செய்யும் சஞ்சய்க்கு இனிய திருமண வாழ்த்துக்கள் :)

மாப்பிள்ளைக்காக ஒரு ஸ்பெஷல் பாட்டு :)))))

கல்யாணம்... கல்யாணம்...
வேணும் வாழ்வில் கல்யாணம்

கல்யாணம் ஹாஹாஹா கல்யாணம்
ஹாஹாஹா கல்யாணம்

உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்
மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்

கல்யாணம் ஹாஹாஹா கல்யாணம்
ஹாஹாஹா கல்யாணம்
ஹாஹாஹா கல்யாணம்
கல்யாணம்...
கல்யாணம்... (2)

சரோஜா கிரிஜா ஜலஜா வனஜா (2)

மந்தாரை இன்பமே மனைவியினாலே
மாமியார் வீடே சொர்க்கத்தை போலே
மந்தாரை இன்பமே மனைவியினாலே
மாமியார் வீடே சொர்க்கத்தை போலே
ஆணுக்கு பெண்ணும்.. பெண்ணுக்கு ஆணும்
ஆணுக்கு பெண்ணும்.. பெண்ணுக்கு ஆணும்
வேணும் கட்டாயம் வாழ்வில் கல்யாணம்

வேணும் கட்டாயம் வாழ்வில் கல்யாண வைபவம்
மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்
மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்

ஆண்டவன் எனக்கே அருள் புரிந்தாரே
ஆகும் என் மணமே அன்றைய தினமே
ஆண்டவன் எனக்கே அருள் புரிந்தாரே
ஆகும் என் மணமே அன்றைய தினமே

மாலினி ரோஷன் மஞ்சுளா வாகினி
மாலினி ரோஷன் மஞ்சுளா வாகினி
யாரோ ஒரு பெண்மணி அவளே உன் கண்மணி
யாரோ ஒரு பெண்மணி அவளே உன் கண்மணி
மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்
மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்
தனக்கு தனக்கு தின கல்யாணம்
தரிகிடதோம் தோம் கல்யாணம்
தனக்கு தனக்கு தின கல்யாணம்
தரிகிடதோம் தோம் கல்யாணம்

கல்யாணம் ஹாஹாஹா கல்யாணம்
ஹாஹாஹா கல்யாணம்
ஹாஹாஹா கல்யாணம்
கல்யாணம்...
கல்யாணம்... (4)

உல்லாசமாகவே உலகத்தில் வாழவே (4)

ஓஹோ.. மேகம் வந்ததோ....

பகலில் ஒரு வெண்ணிலா வந்தால் பாவமா???

போன வருஷத்து போட்டோக்கள் பார்க்க..